ரொம்ப நாளாச்சு கடைப் பக்கம் ஒதுங்கி... எத்தனையோ ஆணிகள்... பிடுங்க நாள் ஆகிவிட்டதே இந்த இடைவெளிக்கு காரணம் (யாராவது உன்னை கேட்டாங்களா?). இரண்டு வாரங்களுக்கு முன்பு இங்கே தமிழ் சங்க விழாவில் நடந்த கவியரங்கத்தில் நான் வாசித்த கவிதையை போன பதிவில் வெளியிட்டு (திரு.என்.விநாயக முருகனின் கவிதை அது), என்னுடைய இரண்டாவது இன்னிங்சை (இரண்டாவதா? மூன்றாவதா? அடிக்கடி காணமப் போறவனுக்கு அதுல கணக்கு வேற....!) வெற்றிகரமாக ஆரம்பித்திருக்கிறேன். உங்கள் அனைவருடைய ஆதரவையும் வழக்கம் போல அள்ளி அள்ளி வீசுவீர்கள்... சாரி.... வழங்குவீர்கள் என்று நம்புகிறேன்.
சரி... இந்த மேட்டருக்கும், பதிவோட தலைப்புக்கும் ஏன்னா சம்மந்தம்னு யோசிக்கிறீங்களா? ரொம்ப நாள் இடைவெளி ஆனதால டச் விட்டு போச்சு இல்ல.... என்ன பதிவு போடறதுன்னு தெரியல...(இல்லன்னாலும் அப்படியே அருவி மாதிரி விஷயமா கொட்டும்... எதுக்குடா இந்த விளம்பரம்....) அதான் வேட்டைக்காரனா மாறி (விஜய் இல்லீங்...) பதிவுக்கு மேட்டர் தேடி வேட்டை ஆடிட்டு இருக்கேன் (மனசுக்குள்ள தாங்க) ஹி..ஹி..
Wednesday, September 23, 2009
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
Welcome Back.
என்னாது பதிவுக்கு மேட்டர் இல்லையா..?
உன்னைப் போல் ஒருவன் பாருங்க..!
:-)
வாங்க ராஜு.... கடை திறந்ததும் முதல் கஸ்டமர் நீங்க தான். நன்றி.
உ போ ஒ படம் இன்னும் இங்க கிடைக்கல. நாங்க எல்லாம் டவுன்லோட் கேஸ். காமெரா பிரிண்ட் கூட இன்னும் ரிலீஸ் ஆவல. ஆல் வெய்ட்டிங்.
Welcome Back!
Thank you Senthil
Post a Comment