நீ என்னோடு இல்லாத
ஒவ்வொரு கணமும்
எடை கூடிக் கொண்டே போகிறது
சுமக்க முடியாத கனத்துடன்
மூச்சடைக்க விழி பிதுங்கித்
தவிக்கையில்...
பாரம் நகர்த்தி, கை தூக்கி
தலை கோதி ஆசுவாசம் கொடுக்கிறது
உன் நினைவைச் சுமக்கும்
புகைப்படம்
- சுந்தர்
10.06.23
11:40 AM
எதற்கும்.. யாருக்கும்..(ஹி... ஹி... தலை முடி தானுங்கோ)
No comments:
Post a Comment